தேடிக்கொள்ளுதல் மற்றும் மீட்பு நடைமுறைப் பயிற்சி முகாம்
 

கடந்த ஜனவாரி மாதம் 16 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டதேடிக்கொள்ளுதல் மற்றும் உடனடி மீட்பு நீர் பயிற்சி திட்டத்தின் நடைமுறைப்பயிற்சிகள் கடந்த இரு நாட்களாக கலா ஒய வாய் அருகே இடம்பெற்றதுடன் இருதிக்கட்ட பயிற்சிகள் எதிர்வரும் ஜனவாரி 23 ஆம் திகதி உடனடி செயல் படகுகள் தலைமையத்தில் நடத்ப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அதன் படி, கடந்த இரு நாட்க்ளாக நதி உடாக பயணித்தல், இரப்பர் படகுகளை உபயோகத்துக்கொண்டு உடனடி நீர் பயிட்சி நடவடிக்கைகள், விரைவாக நீர் ஊடாக படகுகளில் பயணித்தல், விரைவாக நீரிலிருந்து மீட்டெத்தல், தனியாக அல்லது குலுவாக படகில் பயணிக்கும் போது பாதுகாப்பாக படகை கொண்டு செல்லுதல், கயிறுகளின் பயன்பாடு, விரைவதன நீர் முகாம்களை நடத்துதல் மற்றும் இரவு நீச்சல் முறைகள் ஆகிய காரணங்கள் தொடர்பாக கோட்பாடு மற்றும் நடைமுறை அறிவு பயிற்ச்சியாளர்களுக்கு பெறக்கூடியதாக இருந்தது. குறித்த பயிற்சிகள் பயிற்ச்சியாளர்களுக்கு புதியதொரு அனுபவமாக இருப்பதோடு இது தொடர்பாக பயிற்ச்சியாளர்கள் மிகவும் ஆர்வத்துடனும் விருவிருப்புடனும் கலந்துக்கொண்டனர்.