காட்டில் மறைத்து வைக்கப்பட்ட கடலாமை கடற்படையினரினால் கண்டுபிடிக்கப்பட்டது
 

கடற்படைக்கு கிடைத்த தகவலின் படி நேற்று ( ஜனவரி 19) ஆம் திகதி வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீர்ர்கள் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது குருநகர் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 500 மீட்டர் தென்கிழக்கு பகுதியில் உள்ள காட்டொன்றில் மறைத்து வைக்கப்பட்ட கடலாமையொன்று கண்டுபிடிக்கப்பட்டது. கண்டுபிடிக்கப்பட்ட கடலாமை யாழ்பாணம் கடற்றொழில் பணிப்பாளர் அலுவலகத்துக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.