“அக்னி கின்னம்” பாய்மர படகு பொட்டி தொடரில் கடற்படை அனிக்கி பல வெற்றிகள்
 

RCYC பாய்மர படகு கழகம் ஏற்பாடுசெய்துள்ள “அக்னி கின்னம்” பாய்மர படகுப் பொட்டித் தொடர் கடந்த ஜனவரி 19 ஆம் திகதி போல்கோடா ஏரியில் இடம்பெற்றது. இதன்போது, கடற்படை படகோட்டிகள் சங்கம், கொழும்பு மோடார் பாய்மரக் கப்பல் சங்கம் மற்றும் கொழும்பு ரோயல் கல்லுரி பாய்மரக் கப்பல் சங்கம் ஆகிய சங்கங்களில் 24 பாய்மர படகுகளுடன் 42 படகோட்ட வீரர்கள் கலந்துகொண்டன.

குறித்த போட்டிகளில் கடற்படை பாய்மர படகு அணி முதல் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களுடன் பல வெற்றிகளை அடைந்தது.

திரந்த (Open)

கடற்படை அதிகாரி டப்.ஏ.ஆர் நிஷாந்த முதலாமிடம்
சிறிய அதிகாரி என்.ஜி.எம்.யு குனவர்தன
     
சிறிய அதிகாரி கே.ஜி.சி.யு.எஸ் பன்டார இரன்டாமிடம்
     
கடற்படை வீர்ர் யூ.டி ராஜபக்ஷ மூன்றாமிடம்


எண்டர்பிரைஸ் (Enterprise)

கடற்படை அதிகாரி டப்.ஏ.ஆர் நிஷாந்த முதலாமிடம்
சிறிய அதிகாரி என்.ஜி.எம்.யு குனவர்தன
     
கடற்படை வீர்ர் டப்.எம்.சி மாரபே இரன்டாமிடம்
கடற்படை வீர்ர் ஏ.எஸ்கே சொய்ஸா
     
சிறிய அதிகாரி டப்.பி.யு.எஸ் குமார மூன்றாமிடம்
கடற்படை வீர்ர் ஏ.எம்ஜே.ஜி அத்தனாயக்க


லேசர் (Laser)

சிறிய அதிகாரி கே.ஜி.சி.யு.எஸ் பன்டார முதலாமிடம்
     
கடற்படை வீர்ர் யூ.டி ராஜபக்ஷ இரன்டாமிடம்
     
சிறிய அதிகாரி ஜே.எம்.பி.எல் ஜயசூரிய மூன்றாமிடம்