நிகழ்வு-செய்தி

17 கப்பல்கள் மற்றும் படகுகள் கொழும்பு கடற்படை பயிற்சில் - CONEX 2019 பங்கேற்பு
 

கொழும்பு கடற்படை பயிற்சி (Colombo Naval Exercise –CONEX 19) நேற்று (ஜனவரி 26) இலங்கை கடற்படை கப்பல் சிந்துரலயில் தொடங்கியது. இன்று (ஜனவரி 27) கொழும்பு கடலில் இலங்கை கடற்படை கப்பல் சிந்துரல, சாகர, சமுதுர, பிரதாப, சுரநிமில, மிஹிகத, ரத்னதீப இலங்கை கடலோர காவல்படையின் சுரக்ஷா மற்றும் சமூத்ராக்‌ஷா ஆகிய 09 கப்பல்களுடன் 08 துரித தாக்குதல் படகுகள் குறித்த பயிற்சியில் கழந்துகொன்டது

27 Jan 2019

ஒருங்கிணைந்த கடல்சார் மேற்பார்வை பயிற்சி ஹிக்கடுவ கடலில்
 

ஜப்பானிய சுய பாதுகாப்பு கடற்படை பிரிவு, இலங்கை கடற்படை மற்றும் இலங்கை விமானப்படை இணைந்து மேற்கொன்டுள்ள ஒருங்கிணைந்த கடல்சார் மேற்பார்வை பயிற்சி இன்று (ஜனவரி 27) ஹிக்கடுவக்கு மேற்கு கடலில் இடம்பெற்றது.

27 Jan 2019

இலங்கை கடற்படையின் 234 ஆம் நிரந்தர ஆட்சேர்ப்பு பிரிவின் வெளியேறல் அணிவகுப்பு
 

இலங்கை கடற்படையின் 234 ஆம் நிரந்தர ஆட்சேர்ப்பு பிரிவின் 329 வீரர்கள் அவர்களின் அடிப்படை பயிற்சியை பூர்த்தி செய்து நேற்று ஜனவரி 26 ஆம் திகதி பூஸ்ஸ இலங்கை கடற்படை கப்பல் நிபுனவில் நடந்த அணிவகுப்பு வைபவத்தின் போது வெளியேறிச் சென்றனர்.

27 Jan 2019

கைப்பற்றப்பட்ட 13 இந்திய மீன்பிடி படகுகள் மீள ஒப்படைக்கப்பட்டன
 

இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 13 இந்திய மீன்பிடி படகுகள் நேற்று (ஜனவரி 26) இலங்கை கடலோர திணைக்களத்தின் உதவியுடன் இந்தியாவிடம் மீள ஒப்படைக்கப்பட்டன.

27 Jan 2019