கொழும்பு கடற்படை பயிற்சி - CONEX வெற்றிகரமாக நிறைவு
 

இலங்கை கடற்படை இந்த ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கொழும்பு கடற்படை பயிற்சி (Colombo Naval Exercise –CONEX 19) இன்று (ஜனவரி 29) வெற்றிகரமாக நிறைவடைந்தது. துறைமுகம் மற்றும் கடல் என, இரண்டு கட்டங்களில் கீழ் நாங்கு நாற்களாக இடம்பெற்ற குறித்த கடற்படை பயிற்சிக்காக இலங்கை கடற்படை கப்பல் சிந்துரல, சாகர, சமுதுர, பிரதாப, சுரநிமில, மிஹிகத, ரத்னதீப ஆகிய கப்பல்களும் இலங்கை கடலோர காவல்படையின் சுரக்ஷா மற்றும் சமூத்ராக்‌ஷா கப்பல்களும் உட்பட துரித தாக்குதல் படகுகள் மற்றும் இலங்கை விமானப்படையின் விமானங்கனளும் கழந்துகொன்டுள்ளது.

அங்கு கப்பல்கள் குழுகளாக கையாளும் பயிற்சிகள், கடல் குண்டுகள் வைக்கப்பட்ட நீரில் கப்பலோட்டுதல், கடலில் வழங்கல் தேவைகள் தொகுத்தல், கடலில் இரவு படப்பிடிப்பு பயிற்சி கடலில் நபர்கள் மற்றும் பொருட்களை பரிமாற்றம், பாதிக்கப்பட்ட கப்பல்கள் இழுத்தல் மற்றும் சமிக்ஞைகளை பரிமாற்ற முறைகள் ஆகிய பயிச்சிகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் இலங்கை விமானப்படையின் ஹெலிகாப்டரொன்டு பயன்படுத்தி இலங்கை கடற்படை கப்பலிருந்து ஒரு நோயாளி பாதுகாப்பாக பெறும் பயிற்சி இலங்கை விமானப்படயினர் மற்றும் கடற்படையினர் இனைந்து வெற்றிகரமாக மேற்கொன்டுள்ளனர். அதன் படி இப்பகுதியில் கடல் பாதுகாப்பு பராமரிப்பதுக்காக தேவையான செயல் திட்டங்கள் மேம்படுத்த மற்றும் பயிற்சி திறன்கள் மேம்படுத்த இலங்கை கடற்படைக்கு மற்றும் விமானப்படைக்கு குறித்த பயிற்சி மிக முக்கியமானது.

அத்தகைய சிறப்பு கூட்டு பயிட்ச்சிகள் செய்யவதன் மூலம் கடட்படை மற்றும் விமானப்படைக்கிடையில் பரச்பர புரிந்துணர்வு இன்னும் விருத்தி செய்வதற்கு திறன் கிடைக்கப்பெருவதுடன், எதிர்காலத்தில் இலங்கைக்கு உரித்தான கடல் சூழலின் பாதுகாப்பு நிலையாக வைத்திருப்பதற்காக விமானப்படையுடன் ஒன்றாக செயற்திட்டங்களை செய்வதற்காக இதன்மூலமாக பாதுகாப்பு நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளது.