மீன்பிடி அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மீன்பிடியில் ஈடுபட்ட மூவர் (03) கடற்படையினரினால் கைது

கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் நேற்று (பெப்ருவரி 20) புல்மூடை பொல்மல்குடா கடற்கரையில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது மீன்பிடி அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மீன்பிடியில் ஈடுபட்ட மூவர் (03) கைது செய்யப்பட்டுள்ளது. அங்கு அவர்களிடமிருந்து ஒரு டிங்கி படகு மற்றும் ஒரு வெழி எரியும் இயந்திரமும் கடற்படையினரினால் கைது செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட நபர்கள் செந்தூர் பகுதிகளில் வசிக்கின்ற 28, 32 மற்றும் 25 வயதானவர்களாக அடயாலம் கானப்பட்டுள்ளதுடன் கைப்பற்றப்பட்ட குறித்த டிங்கி படகு, வெழி எரியும் இயந்திரம் மற்றும் மீன்பிடி பொருட்கள் பற்றிய மேலதிக சட்ட நடவடிக்கைகள் குச்சவேலி மீன்வள பணிப்பாளர் அலுவலகம் மேற்கொள்கின்றது.