சங்கு சிப்பிகளுடன் ஒருவர் கடற்படையினரினால் கைது

வடமேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் நேற்று (பெப்ரவரி 20) கற்பிட்டி மொஹொதுவாரம் பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரோத 24 சங்கு சிப்பிகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது. இதை அனுமதி இல்லாமல் சட்டவிராதமாக துவித்சக்கர வண்டி மூலம் கொன்டு செல்லும் போது இவ்வாரு கைது செய்யப்பட்டது.

குறித்த சந்தேகநபர் சிலாவதுர பகுதியில் வசிக்கும் 43 வயதாவராக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் கைப்பற்றப்பட்ட குறித்த நபர் மற்றும் சங்கு சிப்பிகள் மேலதிக விசாரணைக்காக கற்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.