கடற்படையினரினால் உல்லக்காலை களப்பு பகுதியில் இருந்து சட்டவிரோத மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்பட்டன

கிழக்கு கடற்படைக் கட்டளையின் கடற்படையினரினால் நேற்று (பெப்ரவரி 20) உல்லக்காலை களப்பு பகுதியில் மேற்கொன்டுள்ள சோதன நடவடிக்கையின் போது சுமார் 150 அடி நீளமான சட்டவிரோத மீன்பிடி வலைகள் 05 கைப்பற்றப்பட்டன. குறித்த தடைசெய்யப்பட்ட வலைகள் பற்றிய மேலதிக சட்ட நடவடிக்கைகள் முல்லைதீவு மீன்வள பணிப்பாளர் அலுவலகம் மேற்கொள்கின்றது.