03.83 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

வடமேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் மற்றும் புத்தளம் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் இனைந்து இன்று (பெப்ரவரி 21) குருநாகல், கராபே பகுதியில் மேற்கொன்டுள்ள சோதன நடவடிக்கையின் போது 03.83 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டன. குறித்த நபர் கேரள கஞ்சா பொதி எடுத்து செல்லும் போது இவ்வாரு கைது செய்யப்பட்டதுடன் கைது செய்யப்பட்ட நபர் புத்தளம், பாலவிய பகுதிகளில் வசிக்கின்ற 31 வயதானவராக அடயாலம் கானப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர் மற்றும் கேரள கஞ்சா பொதி பற்றிய மேலதிக சட்ட நடவடிக்கைகள் புத்தளம் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளினால் மேற்கொள்ளப்படுகின்றது.