நிகழ்வு-செய்தி

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இருவர் கடற்படையினரினால் கைது

வட மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினராள் நேற்று (பெப்ரவரி 22) பல்லியவாசலபாடு பகுதியில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது டிராக்டர் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட இருவர் (02) கைது செய்யப்பட்டுள்ளது. இவர்களிடமிருந்து ஒரு டிராக்டர் மற்றும் 1800 அடி நீண்ட கயிறு கடற்படையினரினால் கைது செய்யப்பட்டது.

23 Feb 2019

மணல் அகழ்வுக்காக பொருத்தமான இடங்களை அடையாளம் காண களம் விசாரணை விஜயங்கள் திருகோணமலையில்

2019 பெப்ரவரி 15 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை மகாவலி ஆற்றில் மணல் அகழ்வு நடவடிக்கைகள் புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் மூலம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள பின் பெப்ரவரி 21 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை திருகோணமலை மாவட்டத்தில் மணல் அகழ்வு தொடர்பாக ஒரு முறையான ஆய்வு நடத்த புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் நடவடிக்கைகள் மேற்கொன்டுள்ளது. மேலும் இதுக்காக இலங்கை கடற்படை அதிகாரிகளின் உதவியினை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

23 Feb 2019

கடற்படை மற்றொரு சமுக நலத் திட்டத்தின் பங்களிப்பு

இலங்கை கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி பல சமூக நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

23 Feb 2019

மேலும் அனுமதியின்றி அகழ்வப்பட்ட மணல் பொதியொன்று கண்டுபிடிக்கப்பட்டது

கிழக்கு கடற்படை கட்டளையின் மரையின் வீரர்கள், இலங்கை பொலிஸார் மற்றும் புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் அதிகாரிகள் இனைந்து நேற்று (பெப்ருவரி 22) பெரியகின்னியா, திப்பன்செட்டி பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது அனுமதியின்றி அகழ்வப்பட்ட மணல் பொதியொன்று கண்டுபிடிக்கப்பட்டது.

23 Feb 2019