144 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

தெக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் மற்றும் பட்டியபொல பொலிஸ் சிறப்பு படையின் அதிகாரிகள் இனைந்து நாகுலுகமுவ பகுதியில் இன்று (பெப்ரவரி 24) மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 144 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டன.

குறித்த சந்தேகநபர் வலஸ்முல்ல பகுதியில் வசிக்கும் 54 வயதானவராக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் குறித்த சந்தேகநபர் மற்றும் கேரள கஞ்சா பொதி மேலதிக சட்ட நடவடிக்கைளுக்காக தங்காலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.