நிகழ்வு-செய்தி

சட்டவிரோதமாக இலங்கை விட்டு வெளியேற முயற்சித்த 30 பேர் கடற்படையினரினால் கைது

இலங்கை கடல் பகுதியில் ஏற்படக்கூடிய சட்டவிரோத நடவடிக்கைகள் தடுக்குவதுக்காக ரோந்து நடவடிக்கையின் ஈடுபட்ட தெக்கு கடற்படை கட்டளையின் துரித தாக்குதல் படகுகளின் இனைக்கப்பட்ட கடற்படையினரினால் இன்று (மார்ச் 07) காலையில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமாக பயநித்த ஒரு கப்பலொன்றுடன் முப்பது பேர் (30) கைது செய்யப்பட்டது.

07 Mar 2019

இலங்கையில் சீன மக்கள் குடியரசின் தூதர் வட மத்திய கடற்படை கட்டளையின் தளபதிவுடன் சந்திப்பு

இலங்கையில் சீன மக்கள் குடியரசின் தூதர் அதிமேதகு சேன்க் சுயுவான் (Cheng Xueyuan) அவர்கள் உட்பட பிரதிநிதி குழு நேற்று (மார்ச் 06) வட மத்திய கடற்படை கட்டளையின் விஜயமொன்று மேற்கொன்டுள்ளனர்.

07 Mar 2019

1.7 கிலோ கிராம் கேரள கஞ்சா கண்டுபிடிக்க கடற்படை ஆதரவு

கடற்படையினரினால் வழங்கிய தகவலின் படி புத்தளம், பொலிஸ் மற்றும் போதை மருந்து தடுப்பு பிரிவின் உத்தியோகத்தர்கள் இணைந்து நேற்று (மார்ச் 06) இரவு சுமார் 10.30 மணிக்கு புத்தளம் கரம்ப பெரியதீவு பகுதியில் 1.7 கிலோ கிராம் கேரள கஞ்சா கண்டுபிடிக்கப்ப்ட்டது.

07 Mar 2019