கோகிலாய் களப்பு பகுதியில் வைத்து கடற்படையினரினால் தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்பட்டது
 

கடற்படைக்கு கிடைத்த தகவலின் படி நேற்று ( ஜனவரி 16) ஆம் திகதி கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீர்ர்கள் கோகிலாய் களப்பு பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது தடை செய்யப்பட்ட பல மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்பட்டது.

அதன் பிரகாரமாக சுமார் 150 அடி நீளமான தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்பட்டது. குறித்த மீன்பிடி வலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக குச்சவேலி கடற்றொழில் பணிப்பாளர் அலுவலகத்துக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.