நிகழ்வு-செய்தி

ஊருமலை பகுதியில் வைத்து 150 கிலோ 540 கிராம் கேரள கஞ்சா கடற்படையினரினால் கண்டுபிடிக்கப்பட்டன

வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் இன்று (மார்ச் 20) காலை மேற்கொன்டுள்ள சொதனை நடவடிக்கையின் போது தலைமன்னார், ஊருமலை கடற்கரையில் இருந்த சந்தேகமான 05 பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

20 Mar 2019

வெற்றிகரமான விஜயத்தின் பின் அவுஸ்ரேலிய கடற்படை கப்பல்கள் நாட்டை விட்டு புறப்பட்டன

அவுஸ்ரேலிய கடற்படையின் டயமன்டீனா மற்றும் லீவுன் போர் கப்பல்கள் இன்று (மார்ச் 20) நாட்டை விட்டு புறப்பட்டு சென்றது. நாட்டை விட்டு புறப்பட்ட இக்கப்பலுக்கு கடற்படை மரபுக்களுக்கமைய பிரியாவிடையளிக்கப்பட்டது.

20 Mar 2019

600 வது நீர் சுத்திகரிப்பு நிலைம் திறந்து வைக்கப்பட்டது

அநுராதபுரம், இசுறுமுனிய ரஜமகா விகாரையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 600 ஆவது நீர் சுத்திகரிப்புத் தொகுதி இன்று (மார்ச் 20) ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

20 Mar 2019

தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட ஒருவர் கடற்படையினரினால் கைது

தென் கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் நேற்று (மார்ச் 19) கல்முனை, மரதமுனை பகுதியில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட ஒருவர் மற்றும் அவரிடமிருந்து 100 மீட்டர் நீளமான 06 தடைசெய்யப்பட்ட வலைகள் கைது செய்யப்பட்டன.

20 Mar 2019