இலங்கை கடற்படை கட்டளைகளுக்கிடையிலான கைப்பந்து போட்டித்தொடர் -2019

இலங்கை கடற்படை கட்டளைகளுக்கிடையிலான கைப்பந்து போட்டித்தொடர் – 2019 கடந்த மார்ச் 23 ஆம் திகதி இலங்கை கடற்படை கப்பல் சிக்‌ஷா நிருவனத்தின் கைப்பந்து மைதானத்தில் இடம்பெற்றது. இப் போட்டித் தொடருக்காக அனைத்து கடற்படை கட்டளைகளில் இருந்து பல விழையாட்டு வீர வீரங்கனிகள் கழந்துகொன்டனர். இப் போட்டித்தொடரில் சிறந்த விழையாட்டு வீரராக பயிற்ச்சி கட்டளையின் மத்திய அதிகாரி டி.ஈ.எஸ் ஜயகொடியும் சிறந்த விழையாட்டு வீராங்கனியாக பயிற்ச்சி கட்டளையின் கடற்படை வீராங்கனி ஏ.கே.கே அலுத்கே ஆகியோர் தெரிவு செய்யப்பட்டன. அதன் பிரகாரமாக முழுப் போட்டித்தொடரில் பெண்கள் பிரிவின் இரண்டாமிடம் மேற்கு கடற்படை கட்டளையும் சாம்பியன்ஷிப் பட்டத்தை பயிற்ச்சி கட்டளையும் ஆண்கள் பிரிவின் இரண்டாமிடம் கிழக்கு கட்டளையும் சாம்பியன்ஷிப் பட்டத்தை பயிற்ச்சி கட்டளையும் வெற்றிபெற்றுள்ளது. இக் போட்டித்தொடரின் சாம்பியன்ஷிப் கடற்படை கொடி கட்டளை வென்றுள்ளதுடன் இரண்டாவது இடம் கிழக்கு கடற்படை கட்டளை வென்றுள்ளது.

பரிசுகள் வழங்கும் விழாவின் பிரதம அதிதியாக வட மத்திய கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் முதித கமகே கழந்துகொன்டுள்ளார். இன் நிகழ்வுக்காக இலங்கை கடற்படை கப்பல் சிக்‌ஷா நிருவனத்தின் தளபதி கேப்டன் ஜனக நிஷ்சங்க, இலங்கை கடற்படை கப்பல் பண்டுகாபய நிருவனத்தின் கட்டளை அதிகாரி ஆர்.எஸ்.சி.ஆர் பொன்சேகா மற்றும் கடற்படை கைப்பந்து சங்கத்தின் தளபதி கேப்டன் டி.டி.எஸ் த சில்வா உட்பட வட மத்திய கடற்படை கட்டளையின் பல அதிகாரிகள் மற்றும் வீர்ர்கள் கழந்துகொன்டனர்.