சட்டவிரோத மீன்பிடி வலையொன்று கடற்படையினரினால் கண்டுபிடிக்கப்பட்டது

கிழக்கு கடற்படைக் கட்டளையின் கடற்படையினரினால் நேற்று (மார்ச் 25) திருகோணமலை ஜயநகர் பகுதியில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது சுமார் 25 அடி நீளமான சட்டவிரோத மீன்பிடி வலையொன்று கைப்பற்றப்பட்டன. குறித்த தடைசெய்யப்பட்ட வலைகள் பற்றிய மேலதிக சட்ட நடவடிக்கைகள் குச்சவேலி மீன்வள பணிப்பாளர் அலுவலகம் மேற்கொள்கின்றது.