நிகழ்வு-செய்தி

கடலில் மிதந்துகொன்டுருந்த சடலமொன்றை கடற்படையினரினால் கண்டுபிடிக்கப்பட்டன

மேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான கடலோர ரோந்து படகின் கடற்படையினர் இன்று (ஏப்ரில் 06) காலி முகத்திடல் கடல் பகுதியில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது கடலில் மிதந்துகொன்டுருந்த சடலமொன்றை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் இது ஆண் நபர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது

06 Apr 2019

புளுமென்டல் குப்பை மேட்டில் ஏற்பட்ட தீ அனர்த்தம் கட்டுப்படுத்தும் பணியில் கடற்படையினர்

கொழும்பு, புளுமென்டல் குப்பைமேட்டில் இடம்பெற்ற தீ அனர்த்தம் இலங்கை கடற்படையினர் வெற்றிகரமாக இன்று (ஏப்ரில் 06) முடிவுக்கு கொண்டு வந்தனர். ஏற்பட்ட தீ அனர்த்தம் பற்றி இலங்கை கடற்படையின் மேற்கு கடற்படை கட்டளைக்கு தகவல் அறிவிக்கப்பட்ட பின் குறித்த கட்டளையின் வீர்ர்களிலால் இத்தீயணைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

06 Apr 2019

ஜப்பானிய சுய பாதுகாப்பு கடற்படை பிரிவின் ‘டிடி- 151 அஸகிரி’ கப்பல் தாயாகம் திரும்பின

நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு கடந்த ஏப்ரல் 04 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்கு வருகைதந்த ஜப்பானிய சுய பாதுகாப்பு கடற்படை பிரிவின் ‘டிடி- 151 அஸகிரி’ கப்பல் இன்று (ஏப்ரல் 06) புறப்பட்டு சென்றுள்ளது.

06 Apr 2019

ரியர் அட்மிரல் உதேனி சேரசிங்க கடற்படை சேவையில் ஓய்வுபெற்றார்

இலங்கை கடற்படையின் காலாட்படைப் தளபதியாக கடமையாற்றிய ரியர் அட்மிரல் உதேனி சேரசிங்க அவர்கள் இன்றுடன் (ஏப்ரல் 06) தமது 32 வருட கடற்படை சேவைக்கு பிரியாவிடையளித்து ஓய்வு பெற்றார்.

06 Apr 2019

ரஷிய கடற்படையின் “அட்மிரல் ஒப் த ப்லீட் ஒப் த ஸொவியட் யுனியன் கோஷ்கோ” கப்பல் தாயாகம் திரும்பின

நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு கடந்த ஏப்ரல் 03 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்கு வருகைதந்த ரஷிய கடற்படையின் “அட்மிரல் ஒப் த ப்லீட் ஒப் த ஸொவியட் யுனியன் கோஷ்கோ” கப்பல் இன்று (ஏப்ரல் 06) புறப்பட்டு சென்றுள்ளது.

06 Apr 2019

உல்லக்கலை களப்பு பகுதியில் விரிக்கப்பட்டிருந்த சட்டவிரோத மீன்பிடி வலைகள் கடற்படையினரினால் கைது

கிழக்கு கடற்படைக் கட்டளையின் கடற்படையினரினால் நேற்று (ஏப்ரல் 05) உல்லக்கலை களப்பு பகுதியில் வைத்து சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கைகாக விரிக்கப்பட்டிருந்த 150 அடி நீளமான 15 தடைசெய்யப்பட்ட நைலான் வலைகள் கைப்பற்றப்பட்டன.

06 Apr 2019