உல்லக்கலை களப்பு பகுதியில் விரிக்கப்பட்டிருந்த சட்டவிரோத மீன்பிடி வலைகள் கடற்படையினரினால் கைது

கிழக்கு கடற்படைக் கட்டளையின் கடற்படையினரினால் நேற்று (ஏப்ரல் 07) உல்லக்கலை களப்பு பகுதியில் வைத்து சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கைகாக விரிக்கப்பட்டிருந்த 150 அடி நீளமான 09 தடைசெய்யப்பட்ட வலைகள் கைப்பற்றப்பட்டன.

குறித்த தடைசெய்யப்பட்ட வலைகள் பற்றிய மேலதிக சட்ட நடவடிக்கைகள் வேருகள் மீன்வள பணிப்பாளர் அலுவலகம் மேற்கொள்ளப்படுகின்றது.