நிகழ்வு-செய்தி

420 லீட்டர் கள்ளச் சாராயம் கடற்படையினரினால் கைது

கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் மற்றும் வாகரை பொலிஸ் அதிகாரிகள் இனைந்து பநிச்சன் கர்னி பகுதியில் இன்று (ஏப்ரில் 08) மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது தேசிய கள்ளச் சாராயம் 420 லீட்டர் (பீப்பாய் 02) கைது செய்யப்பட்டன.

08 Apr 2019

ஹெரோயினுடன் 04 பேர் கடற்படையினரினால் கைது

கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் மற்றும் திருகோணமலை ஊழல் எதிர்ப்புப் பிரிவின் அதிகாரிகள் இனைந்து மரதடி சந்தி மற்றும் தலைநகர் பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 161 மிலி கிராம் ஹெரோயினுடன் நாங்கு பேர் (04) இன்று (ஏப்ரில் 08) கைது செய்யப்பட்டன.

08 Apr 2019

அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மணல் கொண்டு சென்ற ஒருவர் கடற்படையினரினால் கைது

கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் மற்றும் கின்னியா பொலிஸ் அதிகாரிகள் இனைந்து அனுமதி பத்திரங்கள் இல்லாமல் கடல் மணல் கொண்டு சென்ற ஒருவரை இன்று (ஏப்ரில் 08) கின்னியா, மயிலப்பன்சேனை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

08 Apr 2019

இந்திய பாதுகாப்புத் துறையின் தளபதி கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய பாதுகாப்புத் துறையின் தளபதி லெப்டினென்ட் ஜெனரல் பொடாலி சங்கர் ராஜேஷ்வர் இன்று (ஏப்ரல் 08) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.

08 Apr 2019

செல்லுபடியாகும் உரிமங்கள் இல்லாமல் மீன்பிடியில் ஈடுபட்ட இருவர் (02) கடற்படையினரினால் கைது

வட மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் சல்லியம்பிட்டி கடல் பகுதியில் நேற்று (ஏப்ரல் 08) மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது செல்லுபடியாகும் உரிமங்கள் இல்லாமல் மீன்பிடியில் ஈடுபட்ட இரண்டு பேர் (02) கைது செய்யப்பட்டன.

08 Apr 2019

உல்லக்கலை களப்பு பகுதியில் விரிக்கப்பட்டிருந்த சட்டவிரோத மீன்பிடி வலைகள் கடற்படையினரினால் கைது

கிழக்கு கடற்படைக் கட்டளையின் கடற்படையினரினால் நேற்று (ஏப்ரல் 07) உல்லக்கலை களப்பு பகுதியில் வைத்து சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கைகாக விரிக்கப்பட்டிருந்த 150 அடி நீளமான 09 தடைசெய்யப்பட்ட வலைகள் கைப்பற்றப்பட்டன.

08 Apr 2019