CARAT கடற்படை பயிற்சிக்காக இந் நாட்டிற்கு வருகை தந்த அமெரிக்க கப்பல்களின் பிரதிநிதிகள் தெக்கு கடற்படை கட்டளையின் தளபதியுடன் சந்திப்பு

CARAT கடற்படை பயிற்சிக்காக இந் நாட்டிற்கு வருகை தந்த ‘மிலிநொகட்’ மற்றும் ‘ஸ்புன்ஸ்’ கப்பல்களின் பிரதிநிதிகள் நேற்று (ஏப்ரல் 18) தெக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் கபில சமரவீர அவர்களை கடற்படை கட்டளை தலைமையகத்தில் வைத்து சந்தித்துள்ளனர்.

அங்கு கடற்படை சார் தயார் நிலைக்கான ஒத்துழைப்பு மற்றும் பயிற்சி நடவடிக்கை (Cooperation Afloat Readiness and Training Exercise - 2019) பற்றி முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் நினைவுச் சின்னங்களையும் பரிமாறிக் கொள்ளப்பட்டன. இன் நிகழ்வுக்காக ‘மிலிநொகட்’’ கப்பலின் கட்டளை அதிகாரி கேப்டன் ஈ லாஒ மற்றும் ‘ஸ்புன்ஸ்’ கப்பலின் கட்டளை அதிகாரி கொமான்டர் எம்.ஸ்மிடிட் ஆகியோர் உட்பட கப்பலின் பல அதிகாரிகள் கழந்துகொன்டுள்ளனர்.