இலங்கை கடற்படை கப்பல் ‘சிந்துரல’ அதன் முதலாவது ஆண்டு நிறைவை கொண்டாடியது

இலங்கை கடற்படையின் ஆழ்கடல் கண்காணிப்பு ரோந்துக் கப்பலான இலங்கை கடற்படை கப்பல் சிந்துரல நேற்று ஏப்ரில் 21 ஆம் திகதி தன்னுடைய முதலாவது ஆண்டு நிறைவை கொண்டாடியது.

அதன் பிராகாரமாக கப்பலின் கட்டளை அதிகாரி கேப்டன் (ஆய்தகள்) நலீன் நவரத்ன மற்றும் நிர்வாக அதிகாரி கொமான்டர் மனோஜ் லீலாரத்ன உட்பட கப்பலின் கடற்படையினர் குழுவினரினால் கப்பல் தினத்தை முன்னிட்டு கடந்த தினங்களில் கடற்கரை சுத்தம்செய்யும் திட்டமொன்று மற்றும் அன்னதானம் உட்பட மத அனுஷ்டானங்கள் மேற்கொன்டுள்ளனர்.

மேலும் கப்பல் தினத்துக்காக நேற்று இலங்கை கடற்படை மரபுகளுக்கமைய படி கப்பலின் கட்டளை அதிகாரி அவர்களினால் திருகோணமலை த்ரிபெதம் இறங்கு துறையில் வைத்து கப்பலின் பிரிவு சரிபார்க்கப்பட்ட பின் கப்பலின் கடற்படையினர் திருமண விருந்தும் (Badakana) உன்னார்கள்.