கடற்படையினரினால் உல்லக்காலை களப்பு பகுதியில் இருந்து சட்டவிரோத மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்பட்டன

கிழக்கு கடற்படைக் கட்டளையின் கடற்படையினரினால் நேற்று (ஏப்ரல் 21) காலையில் உல்லக்காலை களப்பு பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது சுமார் 50 அடி நீளமான சட்டவிரோத மீன்பிடி வலைகள் 06 கைப்பற்றப்பட்டன.