இலங்கை கடற்படை கப்பல் நிபுன நிருவனம் அதன் 25 வது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது

இலங்கை கடற்படை கப்பல் ‘நிபுன’ நிருவனத்தின் 25 வது ஆண்டு நிறைவு விழா நேற்று (ஏப்ரில் 20) கொண்டாடப்பட்டது. இது குறித்து இன் நிருவனத்தில் கட்டளை அதிகாரி கேப்டன் சன்ஜீவ பெரேரா உட்பட கப்பலின் ஊளியர்கள் பல மத நிகழ்வுகளை மேற்கொன்டுள்ளனர்.

அதன் படி பத்தேகம ஹல்பாதொட லுர்து தேவமாதா கத்தோலிக்க தேவாலயத்தில் மற்றும் கிங்தோட்டை ஜூம்மா மசூதியில் ஆசீர்வாத வழிபாட்டு முறைகள் உட்பட நிருவன வளாகத்தில், போதி பூஜை மத நிகழ்வுகளும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டன. மேலும் கடந்த ஏப்ரில் 20 ஆம் திகதி கடற்படை முரைகள் படி கட்டளை அதிகாரி பிரிவு சரிபார்க்கப்பட்ட பின் அவர் கப்பலின் ஊளியர்களை உறையாடினார்.

அதன் பின் கட்டளை அதிகாரி உட்பட அதிகாரிகளுடன் கப்பலின் கடற்படையினர் அனைவரும் (Badakana) விருந்தும் உண்டார்கள்.