ஹெரோயினுடன் இருவர் கடற்படையினரினால் கைது

யாழ்ப்பாணம், குருநகர் பகுதியில் உள்ள சீனோர் மீன்பிடி துரைமுகத்தில் வைத்து 05 மிலி கிராம் ஹெரோயினுடன் இருவர் (02) நேற்று (ஏப்ரில் 23) கடற்படையினரினால் கைது செய்யப்பட்டன.

அதன் பிரகாரமாக வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் யாழ்ப்பாணம், குருநகர் பகுதியில் உள்ள சீனோர் மீன்பிடி துரைமுகத்தில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 05 மிலி கிராம் ஹெரோயினுடன் இருவர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட நபர்கள் 20 மற்றும் 21 வயதுடைய குருநகர் பகுதியில் வசிக்கின்றவர்களாக கண்டரியப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட நபர்கள் மற்றும் ஹெரோயின் பொதி மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.