700 மிலி கிராம் உள்ளூர் கஞ்சாவுடன் ஒருவர் கடற்படையினரினால் கைது

திருகோணமலை, கில்லிவெட்டி பகுதியில் வைத்து இன்று (ஏப்ரில் 26) 700 மிலி கிராம் உள்ளூர் கஞ்சாவுடன் ஒருவர் கடற்படையினரினால் கைது செய்யப்பட்டன.

அதன் பிரகாரமாக, கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் திருகோணமலை, கில்லிவெட்டி பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 700 மிலி கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டன. அவரது வான் வண்டி உள்ளே மறைத்து வைக்கப்பட்டுருந்த போது இவ்வாரு இந்த கஞ்சா பொதி கண்டுபிடிக்கப்படுள்ளதுடன் குறித்த சந்தேகநபர் மட்டக்களப்பு பகுதியில் வசிக்கின்ற 22 வயதானவராக அடையாளம் காணப்பட்டுள்ளன.

குறித்த சந்தேகநபர், வான் வண்டி மற்றும் கஞ்சா பொதி மேலதிக சட்ட நடவடிக்கைளுக்காக முத்தூர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.