போதைப் தடுக்கும் நிகழ்ச்சியொன்று அம்பார, மஹஒய பகுதியில் மேற்கொள்ளப்பட்டன

இலங்கை கடற்படை மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட மற்றொரு போதைப் பொருள் தடுப்பு வேலைத்திட்டமொன்று அம்பாரை, மஹஒய கல்வி வலயத்தில் நேற்று (மே 08) வெற்றிகரமாக இடம்பெற்றது.

அதிமேக ஜனாதிபதியின் கருத்தின் படி - 'ரட வெனுவென் ஏகட சிடிமு' நிகழ்ச்சித்திட்டத்திட்கு ஊடாக, கடற்படை மூலம் போதைப்பொருள் தடைசெய்வதற்கான நிகழ்ச்சித் திட்டங்ள் ஒழுங்கமைத்துள்ளதுடன் தட்போது அம்பாரை மாவட்டத்தின் பிரதேச செயலத்தை சூழவும் இந்த திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.அதனடிப்படையில் அம்பாரை, மஹஒய கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளில் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்கள் இலங்கை கடற்படை அதிகாரிகள் மற்றும் ஆலோசகுழுக்களாலும் நடத்தப்பட்டுள்ளது. மேலும் இலங்கை பொலிஸ் மற்றும் அரசாங்க மற்றும் அரசு சாரா அமைப்புக்களின் அதிகாரிகள் ஒத்துழைப்பை நழ்கியுள்ளனர்.