அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மணல் ஏற்றிய 04 பேர் கடற்படையினரினால் கைது

திருகோணமலை, கல்லடி பகுதியில் மேற்கொன்டுள்ள சுற்றிவழப்பின் போது அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மணல் ஏற்றிய 04 பேர் நேற்று (மே09) கடற்படையினரினால் கைது செய்யப்பட்டன.

அதன் பிரகாரமாக கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் மேற்கொன்டுள்ள சுற்றிவழப்பின் போது அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மஹவெலி கங்கையில் மணல் ஏற்றிய 04 பேர் நேற்று (மே09) கடற்படையினரினால் கைது செய்யப்பட்டன. அங்கு அவர்களமிருந்து ஒரு டிராக்டர் வண்டி மற்றும் மணல் பொதியொன்று கைது செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்ட நபர்கள், டிராக்டர் வண்டி மற்றும் மணல் பொதி மேலதிக சட்ட சடவடிக்கைகளுக்காக சேருனுவர பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.