கடலில் பாதிக்கப்பட்ட 10 மீனவர்களை கடற்படையினரினால் மீட்பு

தென் கடலில் விபத்தான 10 மீனவர்களை இன்று (மே 11) கடற்படையினரினால் காப்பாற்றப்பட்டது.

அதன் பிரகாரமாக இன்று அம்பலன்கொட கடலில் தனது மீன்பிடி படகு விபத்தான காரணத்தினால் சிக்கியுள்ள 10 பேரை தென் கடற்படை கட்டளைக்கு சொந்தமான கடலோர படகொன்றில் கடற்படையினரினால் காப்பாற்றப்பட்டன.

குறித்த மீன்பிடி படகு இன்று காலையில் மீன்பிடி நடவடிக்கைகாக ஹிக்கடுவ பகுதியிலுருந்து சென்றுள்ளதுடன் இந்த விபத்து பற்றிய தகவல் கிடத்த்துடன் கடற்படை தலைமையகத்தின் வழிமுறைகள் படி விரைவில் குறித்த கடற்படை கப்பல் மூலம் மீட்பு பணிகள் தொடங்கியது. அதன் பிரகாரமாக காலி கலங்கரை விளக்கத்திருந்து 20 கடல் மயில் தூரத்தில் குறித்த மீனவர்களை மீட்கப்பட்டன.

அதன் பின் கடற்படை கப்பல் மூலம் குறித்த மீனவர்களை பாதுகாப்பாக காலி துறைமுகத்துக்கு கொண்டுவந்த பின் அவர்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.