ஸ்ரீ சந்திரசேகர சிறப்பு பாடசாலை குழந்தைகளின் நலன் பற்றி விசாரிக்க கடற்படையினர் விஜயம்

அடுத்த மே 18 ஆம் திகதி ஈடுபடுகின்ற வெசாக் போயா முண்ணிட்டு கடற்படை உறுப்பினர்கள் நேற்று (மே 12) மொரட்டுவ, ஸ்ரீ சந்திரசேகர சிறப்பு பாடசாலையில் உள்ள குழந்தைகளின் நலன் பற்றி விசாரிக்க கழந்துகொன்டனர்.

அதன் பிரகாரமாக இலங்கை கடற்படை கப்பல் பராக்கிரம நிருவனத்தின் கட்டளை அதிகாரி கேப்டன் மஹேஷ் த சில்வாவின் வழிமுறைகளின் படி நிருவனத்தின் கடற்படையினர்கள் மொரட்டுவ ஸ்ரீ சந்திரசேகர சிறப்பு பாடசாலை குழந்தைகளின் நலன் பற்றி விசாரிக்க கழந்துகொன்டனர். முதலாக கடற்படையினரினால் பாடசாலை வழாகத்தில் சிரமதான நிகழ்வொன்று மேற்கொள்ளப்பட்டன. அதன் பின் குழந்தைகளுக்காக மிகவும் சத்தான மற்றும் சுவையான மதிய உணவு வழங்கப்பட்டன.

இந்த திட்டம் மிக ஒழுங்கமைக்கப்பட்ட முரையில் ஏற்பாடு செய்யப்பட்தை குறித்து பாடசாலையின் ஊழியர்களினால் அவர்களுடைய நண்றியை கடற்படைக்கு தெரிவித்தனர்.