இலங்கை கடற்படை கப்பல் ‘பரன’ நிருவனம் அதன் 10 வது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது

வடமேற்கு கடற்படை கட்டளையில் அமைந்துள்ள இலங்கை கடற்படை கப்பல் ‘பரன’ நிருவனத்தின் 10 வது ஆண்டு நிறைவை நேற்று (மே 14) கொண்டாடியது.

அதன் பிரகாரமாக நேற்று தினத்துக்கு ஈடுபட்டிருந்த ஆண்டு நிறைவை முன்னிட்டு குறித்த நிருவனத்தின் கட்டளை அதிகாரி கேப்டன் சிசிர திஸாநாயக்க உட்பட கப்பல் ஊளியர்களினால் பல நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டன. கடற்படை முரைகள் படி கட்டளை அதிகாரி பிரிவு சரிபார்க்கப்பட்ட பின் அவர் கப்பலின் ஊளியர்களை உறையாடினார்.

மேலும் அதன் பிரகு கட்டளை அதிகாரி உட்பட அதிகாரிகளுடன் கப்பலின் கடற்படையினர் திருமண விருந்து (Badakana) உன்னப்பின் நிகழ்வுகள் முடிவடைந்தது.