கடற்படையின் உதவியுடன் நிர்மாணிக்கப்படுகின்ற கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் தான மண்டபத்துக்காக அடிக்கல் நாட்டப்பட்டன

கடற்படையின் உதவியுடன் நிர்மாணிக்கப்படுகின்ற கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் தான மண்டபத்துக்காக அடிக்கல் வத்திக்கானில் கார்டினல் பிலோனி பேராயரியர் தலைமையில் நாட்டப்பட்டன.

இன் நிகழ்வுக்காக கொழும்பு கார்டினல் மால்கம் கார்டினல் ரஞ்சித் பேராயர், கடற்படையின் தலைமை பணியாளர் ரியர் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன மற்றும் பல கடற்படை உறுப்பினர்கள் கழந்துகொன்டனர்.

மேலும் உயர்ந்த புனிதமான பிரான்சிஸ் பாப் பேராயரியரின் சோக செய்தி எடுத்துவந்த கார்டினல் பிலோனி பேராயரியர் இந்த தாக்குதல் பாதிக்கப்பட்ட மக்களின் நலனைப் பற்றி விசாரித்தது துயரம் வெளிப்படுத்தினார். மேலும் கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் கட்டுமான பணிகளில் ஈடுபட்டிருக்கும் கடற்படையினருடன் இவர் உறையாடினார்.