நிகழ்வு-செய்தி

142.812 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் (02) கடற்படையினரினால் கைது

கடற்படை வழங்கிய தகவலின் படி இராணுவம் மற்றும் பொலிஸார் இனைந்து மெதவச்சி, சாலை தொகுதியில் வைத்து 142.812 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் (02) இன்று மே 22 ஆம் திகதி கைது செய்யப்பட்டன.

22 May 2019

வெற்றிகரமான பயிற்சி விஜயத்தின் பின் இலங்கை கடற்படை கப்பல் ‘சமுதுர’ இலங்கை வருகை

சர்வதேச கடல்சார் பாதுகாப்பு கண்காட்சியின் (International Maritime Defence Exhibition – IMDEX) பங்கேற்க கடந்த மே மாதம் 06 ஆம் திகதி திருகோணமலை துறைமுகத்திலிருந்து சென்ற இலங்கை கடற்படை கப்பல் ‘சமுதுர’ வெற்றிகரமான பயிற்சி விஜயத்தின் பின் இன்று (மே 06) வந்தடைந்தது. வருகைதந்த கப்பலை கடற்படை மரபுக்களுக்கமைய படி வரவேற்கப்பட்டன.

22 May 2019

பிரான்ஸ் பிரதிநிதிகள் கடற்படை தளபதியுடன் சந்திப்பு

பிரான்ஸ் பிரதிநிதிகளின் குழு இன்று (மே22) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தனர்.

22 May 2019

மூத்த கடற்படை அதிகாரிகள் 12 பேருக்கு விசிஷ்ட சேவா விபூஷண பதக்கம் வழங்கப்பட்டன

இராணுவம், கப்பற்படை மற்றும் விமானப் படைகளின் நிரந்தர படையணிகளின் சிரேஷ்ட அதிகாரிகளினால் நிறைவேற்றப்படும் விசேட சேவைகளைப் பாராட்டும் முகமாக வழங்கப்படும் விசிஷ்ட சேவா விபூஷண பதக்கம் (சிறப்பான சேவைக்கான பதக்கம்) வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (22) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

22 May 2019

கடற்படையின் உதவியுடன் நிர்மாணிக்கப்படுகின்ற கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் தான மண்டபத்துக்காக அடிக்கல் நாட்டப்பட்டன

கடற்படையின் உதவியுடன் நிர்மாணிக்கப்படுகின்ற கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் தான மண்டபத்துக்காக அடிக்கல் வத்திக்கானில் கார்டினல் பிலோனி பேராயரியர் தலைமையில் நாட்டப்பட்டன.

22 May 2019

முத்தூர் கெங்கெய் பாலத்துக்கு கீழிருந்து மேலும் பல ஆயுதங்கள் மீட்பு

முத்தூர் பகுதியில் உள்ள கெங்கெய் பாலத்துக்கு கீழ் 2019 மே மாதம் 18 ஆம் திகதி கடற்படையினரினால் தொடங்கிய நிர்முழ்கி சோதனை நடவடிக்கையின் மூலம் மேலும் பல ஆதங்கள் 2019 மே மாதம் 21 ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்டன.

22 May 2019

760 கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் (02) கடற்படையினரினால் கைது

கடந்த மே 21 ஆம் திகதி தெவுந்தர, வெல்லமடம பகுதியில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது 760 கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் (02) கடற்படையினரினால் கைது செய்யப்பட்டன.

22 May 2019