இலஙடகையின் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் வடக்கு கடற்படை கட்டளையின் தளபதியுடன் சந்திப்பு

இலஙடகையின் இந்திய உயர் ஆணையத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேப்டன் ஷோக் ராஒ அவர்கள் கடந்த மே மாதம் 19 ஆம் திகதி வடக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் மெரில் விக்கிரமசிங்கவை வடக்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.

அங்கு அவர்கள் 2019 மே மாதம் 24 மற்றும் 25 இரு நாட்களில் நடைபெற உள்ள சர்வதேச கடல் எல்லை மாநாடு தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் இந் நிகழ்வை நினைவு கூறும் வகையில் அவர்களுக்கிடையே நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டன. இன் நிகழ்வுக்காக வடக்கு கடற்படை கட்டளையின் துனை தளபதி கொமடோர் பந்துல சேனாரத்னவும் கழந்துகொன்டார்.