நிகழ்வு-செய்தி

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 06 பேர் கடற்படையினரினால் கைது

இன்று (மே 25) ஆம் திகதி முல்லைதீவு, கருகந்த கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 06 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டன.

25 May 2019

மட்டக்களப்பு களப்பு பகுதியில் இருந்து தடைசெய்யப்பட்ட 110 மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்பட்டன

கடற்படையினரினால் இன்று (மே 25) மட்டக்களப்பு களப்பு பகுதியில் இருந்து 100 அடி நீளமான 110 தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

25 May 2019

யாழ்ப்பாண, புவரசந்தீவில் இருந்து சில வெடி பொருட்கள் கடற்படையினரினால் மீட்பு

கடற்படையினரினால் கடந்த 2019 மே 24 ஆம் திகதி யாழ்ப்பாண, புவரசந்தீவில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது மறைக்கப்பட்ட சில வெடி பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

25 May 2019

இந்து - இலங்கை சர்வதேச கடல்சார் எல்லை தொடர்பான வருடாந்த சந்திப்பு

30 வது சர்வதேச கடல் எல்லை தொடர்பான வருடாந்த சந்திப்பு இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையில் 2019.மே 24 திகதி இடம்பெற்றது. இவ்வருடாந்த சந்திப்பு காங்கேசன்துறைக்கு அப்பாலுள்ள சர்வதேச கடல் எல்லைப் பிரேதேசத்தில் இலங்கை கடற்படை கப்பல் சயுரலவில் இடம்பெற்றது.

25 May 2019

கடற்படையினரினால் அரிசிமலை பகுதியில் வைத்து சில வெடி பொருட்கள் மீட்பு

கடற்படையினரினால் கடந்த 2019 மே 24 ஆம் திகதி அரிசிமலை பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது மறைக்கப்பட்ட சில வெடி பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

25 May 2019

வெடிபொருட்களை பயன்படுத்தி மீன் பிடித்த ஒருவர் கடற்டையினரால் கைது

தலைமன்னார், பியர்கம கடற்கரை பகுதியில் வைத்து வெடிபொருட்களை பயன்படுத்தி மீன் பிடித்த ஒருவர் கடற்படை வீரர்களினால் 2019 மே 24 ஆம் திகதி கைது செய்யப்பட்டது.

25 May 2019

கஞ்சா 233 கிலோ கிராமுடன் இரண்டு நபர்களைக் கடற்படை கைது செய்தது.

இன்று (மே 25) காலை வடக்கு கடலில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது கஞ்சா 233 கிலோ கிராமுடன் இரண்டு நபர்களைக் கடற்படை கைது செய்தது.

25 May 2019