ரியர் அட்மிரல் கபில சமரவீர வடக்கு கடற்படை கட்டளைக்கு தளபதியாக பதவியேற்றார்.

வடக்கு கடற்படை தலைமையகத்தில் இன்று (28 ம் திகதி) ரியர் அட்மிரல் கபில சமரவீர வடக்கு கடற்படைப் கட்டளைக்கு தளபதியாக பகுதிவியேற்றார்.

அவரது முன்னோடியான ரியர் அட்மிரல் மெரில் விக்ரமசிங்க வடக்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் ரியர் அட்மிரல் கபில சமரவீரவிற்கு தனது பொறுப்புக்களை ஒப்படைத்தார்.

வரவிருக்கும் கட்டளைத் தளபதிக்கு மரியாதைக்குரிய ஒரு காவல்படையினை வழங்கியதோடு, வடக்கு கடற்படை கட்டளைக்கு உற்சாகத்துடன் வரவேற்றனர், அதேபோன்று வடக்கு கடற்படை கட்டளையின் சக அதிகாரிகளால் பாராட்டப்பட்ட பின்னர், ரியர் அட்மிரல் மெரில் விக்ரமசிங்கவுக்கு மரியாதைக்குரிய வகையில் இதேபோன்ற அமைப்பும் இடம்பெற்றது.