தலைமன்னார் கடலிருந்து 451 கிலோ கிராம் புகையிலை மற்றும் 5300 புகை தூள் குப்பிகள் கடற்படையினரினால் கண்டுபிடிக்கப்பட்டன

வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் 2019 ஜூன் 01 திகதி இரவு தலைமன்னார் கடலிருந்து 451 கிலோ கிராம் புகையிலை மற்றும் 5300 புகை தூள் குப்பிகள் கண்டுபிடிக்கப்பட்டன

அதன் பிராகாரமாக வட மத்திய கடற்படை கட்டளைக்கு சொந்தமான ரோந்து படகுகளின் இனைக்கப்பட்ட கடற்படையினரினால் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு ரோந்து நடவடிக்கையின் போது தலைமன்னாருக்கு வடகிழக்கு திசயில் 1.7 கடல் மயில்கள் துரத்தில் உள்ள கடல் பகுதியில் மிதந்துகொன்டுருந்த 11 புகையிலை பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது கைவிடப்பட்ட படகொன்றும் கண்டுபிடிக்கப்பட்டன.

கடற்படையினரினால் கைது செய்யப்பட்ட குறித்த பொதிகளின் 04 பொதிகளில் 451 கிலோ கிராம் புகையிலையும் மற்ற 07 பொதிகளில் போதைமருந்தாக பயன்படுத்தப்படுகின்ற 5300 புகை தூள் குப்பிகள் உள்ளது. கைது செய்யப்பட்ட அனைத்து பொருட்களும் மேலதிக விசாரணைக்காக யாழ்ப்பாணம், சுங்க அலுவலகத்துக்கு ஒப்படைக்கப்பட்டது.