டைனமைட் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட இருவர் கடற்படையினரினால் கைது

கடற்படையினர் மற்றும் குச்சவேலி பொலிஸார் இனைந்து எரக்கன்டி பகுதியில் மேற்கொன்டுள்ள சுற்றிவலைப்பின் பொது டைனமைட் வெடி பொருட்களை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.

அதன் பிரகாரமாக 2019 ஜூனி 01 எரக்கன்டி கடற்கரை பகுதியில் மேற்கொன்டுள்ள சுற்றிவலைப்பின் பொது டைனமைட் வெடி பொருட்களை பயன்படுத்தி பிடித்த 104 கிலோ கிராம் மீனுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களின் தகவலின் படி இன்று (ஜுன் 02) அவர்களின் வீடுகள் சோதிக்கும் போது விற்பனைக்காக உள்ள 224 கிலோ கிராம் மீன்கள் மேலும் கைது செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்ட நபர்கள் எரக்கன்டி பகுதியில் வசிக்கின்ற 48 மற்றும் 22 வயதானவர்களாக கண்டரியப்பட்டுள்ளனர். குறித்த நபர் மற்றும் மீன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக குச்சவேலி பொலிஸார் மூலம் மீன்வள பணிப்பாளர் அலுவலகத்துக்கு ஒப்படைக்கப்பட்டன.

இந்த சட்டவிரோத மீன்பிடி நடைமுறையில் சுற்றியுள்ள கடல்வழங்கள் மிகவும் அழிவடைகின்றது. எனவே இலங்கை கடற்படையினர் தீவு முழுவதும் கடலில் தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மற்றும் அத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளை எப்பொழுதும் தடுத்து நிறுத்த விழிப்புடன் உள்ளது.

Since the fish breeding grounds, marine plants and animals and small fish are destroyed by this type of illegal means of fishing, Sri Lanka Navy remains extremely vigilant to avert such kinds of illegal activities taking place in Sri Lankan waters.