வடக்கு கடற்படை கட்டளையின் தளபதி நாகதீப புராண ராஜமஹ விஹாரயத்திக்கு விஜயம்

வடக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் கபில சமரவீர இன்று (ஜூன் 15) நாகதீப புராண ராஜமஹ விஹாரயத்திக்கு சென்றார்

அதன் பிரகாரமாக ரியர் அட்மிரல் கபில சமரவீர வடக்கு கடற்படை கட்டளையின் தளபதியாக பதவியேற்ற பின் நாகதீப புராண ராஜமஹ விஹாரயத்திக்கு சென்று விஹாராதிபதி வட மாகாணத்தின் பிரதம சங்கத் தேரர் பேராசிரியர் மதிப்பிற்குரிய நவதகல பதுமகித்தி திஸ்ஸ தேரரை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுள்ளார். அதன் பின் கட்டளை தளபதி விஹாரயின் நினைவு புத்தகத்தில் ஒரு ஞாபகார்த்த கையொப்பமொன்றும் வைத்தார்.