அழகான கடற்கரையை பாதுகாக்க கடற்படை பங்களிப்பு

கடற்கரையை பாதுகாக்கும் நோக்கத்தின் தெக்கு கடற்படை கட்டளையின் கடற்படையனினர் இன்று (ஜூன் 15) கடற்கரை சுத்தம் செய்யும் திட்டமொன்று மேற்கொன்டுள்ளனர்.

கடற்படை தொடர்ந்து கடற்கரைகளைப் பாதுகாக்கும் திட்டங்களை நடத்துகிறது. அதன் படி இன்று தெக்கு கடற்படை கட்டளையின் தளபதி உட்பட தெக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான அனைத்து நிருவனங்களில் கடற்படையினரும் இத் திட்டத்துக்காக கழந்துகொன்டனர்.

அதன் படி காலி மஹமோதர மற்றும் தங்காலை, பரவிவெல்ல உட்பட ஹம்பான்தொட்டை மீன்பிடி துறைமுகம் பகுதிகளில் இவ்வாரு சுத்தம் செய்யப்பட்டன.

மேலும் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் தொலைநோக்குத் தலைமையின் கீழ் நீல பச்சை கருத்து கடற்படைக்குழ் செயல்படுத்த இவ்வாரான பல சூழல் நட்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. அதே போன்ற சுத்தமான கடற்கரையை பராமரிக்க கடற்படை எப்போதும் உறுதிபூண்டுள்ளதுடன் இதுக்காக அனைத்து கடற்படை தளங்களிலும் கடலோர சுத்தம் செய்யும் திட்டங்கள் வார இறுதிக்குள் நடைபெறுகின்றன.