இலங்கையின் அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

இலங்கையின் அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினென்ட் கர்னல் டக்லஸ் ஹெஸ் அவர்கள் இன்று (ஜூன் 19) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்துள்ளார்.

இச் சந்திப்பில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.