உப்பாரு பிரதேசத்தில் வாட்டர் ஜெல் குச்சிகளை கடற்படை மீட்டுள்ளது

கடற்படையினரால், திருகோணமலை உப்பாரு பிரதேசத்தில் 2019 ஜூன் 20 அன்று நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது வாட்டர் ஜெல் குச்சிகளை மீட்டனர்.

அதன்படி, கிழக்கு கடற்படை கட்டளைக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீரர்களால் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது உப்பாரு பகுதியில் இந்த மறைக்கப்பட்ட வாட்டர் ஜெல் குச்சிகளை மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட பொருட்களில் 31 அடி நீலமான பாதுகாபு நூல், மற்றும் 2 வாட்டர் ஜெல் குச்சிகள், வெடிமருந்து 500 கிராம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.