‘TRINCO BLU பாய்மர படகு ​போட்டித்தொடர் – 2019 பல வெற்றிகள் கடற்படை பெற்றுள்ளது

RCYC பாய்மர படகு கழகம் ஏற்பாடுசெய்த TRINCO BLU பாய்மர படகு போட்டித்தொடர் கடந்த ஜுன் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் திருகோணமலை, திரின்கோ ப்ளூ (TRINCO BLU ) ஹோட்டல் முன்னில் உள்ள கடற்கரையில் இடம்பெற்றது.

இந்தப் போட்டித்தொடருக்கு கடற்படை படகோட்டம் விளையாட்டு குளு, சிலோன் மோட்டார் படகோட்டம் குளு (CMYC), ஆர்.சி.வய்.சி படகோட்டம் குளு (RCYC), கொழும்பு ராயல் கல்லூரி(Royal College) ‍மற்றும் கல்கிசை செயின்ட் தாமஸ் கல்லூரியின் பாய்மரக் படகு குளு ஆகிய பாய்மர படகு அணிகளில் 70 விளையாட்டு வீரர்கள் மற்றும் 55 பாய்மர படகுகள் இப் பொட்டிதொடரில் கலந்து கொன்டுள்ளதாக குறிப்பிடத்தக்கது. இப் போட்டித்தொடரில் பல வெற்றிகள் கடற்படை பெற்றுள்ளது

திரந்த (Open)

கடற்படை வீர்ர் பி.டி.டி.எஸ் ராஜபக்‌ஷ முதலாமிடம்
 
கடற்படை வீர்ர் என்.ஜி.எம்.யு ஞானவர்தன மூன்றாமிடம்
கடற்படை வீர்ர் ஏ.எஸ்.கே.த சொய்ஸா

என்டர்ப்ரயிஸ் (Enterprise)

கடற்படை வீர்ர் என்.ஜி.எம்.யு ஞானவர்தன முதலாமிடம்
கடற்படை வீர்ர் ஏ.எஸ்.கே.த சொய்ஸா
 
கடற்படை வீர்ர் என்.ஜி.எம்.யு ஞானவர்தன இரன்டாமிடம்
கடற்படை வீர்ர் ஏ.எஸ்.கே.த சொய்ஸா
 
கடற்படை வீர்ர் தனுஷ்க மூன்றாமிடம்
கடற்படை வீர்ர் கே.எஸ்.கே த சில்வா

லேசர் திரந்த (Laser Open)

கடற்படை வீர்ர் பி.டி.டி.எஸ் ராஜபக்‌ஷ முதலாமிடம்
கடற்படை வீர்ர் ஜே.எஸ். செனவிரத்ன இரன்டாமிடம்

லேசர் ஸ்டேன்டட் (Laser standard)

கடற்படை வீர்ர் ஜே.எஸ். செனவிரத்ன முதலாமிடம்
கடற்படை வீர்ர் கே.ஜி.சி.யு.எஸ் பன்டார இரன்டாமிடம்
கடற்படை வீர்ர் யூ.டி ராஜபக்‌ஷ மூன்றாமிடம்

லேசர் ரேடியல்(Laser Redial)

கடற்படை வீர்ர் பி.டி.டி.எஸ் ராஜபக்‌ஷ முதலாமிடம்