‘Scorpion Shotgun’ பல நிகழ்வுகளில் கடற்படை வெற்றி பெற்றது

சர்வதேச நடைமுறை துப்பாக்கிச் சூடு கூட்டமைப்பு ஏற்பாடு செய்த ‘Scorpion Shotgun’ போட்டி 2019 ஜூலை 26 முதல் 28 வரை பானலுவ, உள்ள ராணுவ துப்பாக்கிச் சூடு மைதாணத்தில் நடைபெற்றது, அங்கு கடற்படையின் துப்பாக்கிச் சூட்டு குழு பல வெற்றிகளைப் பெற்றது.

அதன்படி, பின்வரும் அணி நிகழ்வுகளில் கடற்படை விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர் மற்றும் ஒவ்வொரு அணியும் இந்த நிகழ்வில் பங்கேற்று தங்கப்பதக்கங்களை வென்றன.

Standard Manual division (Men)

Standard Manual division (Women)

Standard division (Men)

Man VS Man Standard Manual division

மேலும், இந்த நிகழ்வுகளில் வெற்றி யீட்ட கடற்படை துப்பாக்கிச் சூட்டு குழுவின் வீர வீராங்கணைகள் முடிந்துள்ளதுடன், அதன் மூலம் கடற்படைக்கு மட்டுமல்லாது கடற்படை துப்பாக்கிச் சூட்டு குழுவிற்கும் புகழை அடைய முடிந்ததுள்ளது.

Standard Manual division (Men)

REM I கே.பி.ஜி.டி தனுஷ்க

தங்க பதக்கம்

Man VS Man Standard Manual division

REM I  கே.பி.ஜி.டி தனுஷ்க தங்க பதக்கம்

Standard Manual division (Women)

PO டபிள்யு.எம்.ஆர் குமாரி            வெள்ளிப் பதக்கம்   
W/AB சி.என் ஜயசிங்க வெண்கல பதக்கம்

Standard division (Men)

AB                                          டப்.கெ.டி.சி பெரேரா      தங்கப் பதக்கம்

LSEA                          

ஆர்.டி.எஸ் பிரேமசாந்த    வெள்ளிப் பதக்கம்

AB                     

ஆர்.எல்.ஜி மதுஷங்க               வெண்கல பதக்கம்