நிகழ்வு-செய்தி

கங்காசந்தூரை திஸ்ஸ விஹாரயின் புத்த மந்திரம் வழிபாட்டிற்காக திறக்கப்பட்டது

கடற்படை வீரர்களின் புத்த மத சடங்குகளுக்காக நிறுவப்பட்ட திஸ்ஸ விஹாரயின் புத்த மந்திரம், இன்று (ஆகஸ்ட் 6) வழிபாட்டிற்காக திறக்கப்பட்டது.

06 Aug 2019

உள்ளூர் துப்பாக்கியுடன் ஒரு சந்தேக நபர் கைது

இன்று (ஆகஸ்ட் 6) ஹம்பாந்தோட்டை பந்தகிரிய பகுதியில் போலீஸ் சிறப்பு பணிக்குழு அதிகாரிகள் உடன் ஒருங்கிணைந்து கடற்படை நடத்திய சோதனையின் போது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

06 Aug 2019

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு பேரை கடற்படையினரினால் கைது

2019 ஆகஸ்ட் 05 ஆம் திகதி முல்லைதீவு அலம்பில் பகுதி கடலில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டதற்காக நான்கு (04) நபர்களை கடற்படை வீரர்கள் கைது செய்தனர்.

06 Aug 2019

கொழும்பு துறைமுக வாயில் மீன்பிடியில் ஈடுபட்ட நபர்களைக் கைது செய்ய கடற்படை உதவி

இன்று (ஆகஸ்ட் 06) நடத்தப்பட்ட கடற்படை-பொலிஸ் ஒருங்கிணைந்த நடவடிக்கையின் போது கொழும்பு துறைமுக வாயில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 13 பேர் கடற்படை உதவியுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

06 Aug 2019

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்காக கடற்படை உயிர் காக்கும் குழுக்கள் தயார்

காலி பகுதியில் கடற்கரைகளுக்கு வரும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் உயிரைப் பாதுகாப்பதற்காகவும், இயற்கை அழகைக் காணவும் இலங்கை கடற்படை பல உயிர் காக்கும் குழுக்களை நிறுத்தியுள்ளது.

06 Aug 2019

சந்தேகத்திற்கிடமான மீன்பிடிக் கப்பலொன்று கடற்படையினரினால் கைது

கடற்படையினரினால் 2019 ஆகஸ்ட் 05 அன்று மேற்கொள்ளப்பட்ட தேடலின் போது சந்தேகத்திற்கிடமான மீன்பிடிக் கப்பலொன்று காலி துறைமுக வாயில் வைத்து கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

06 Aug 2019

கேரள கஞ்சா பொதியொன்று கடற்படை மீட்டுள்ளது

கடற்படை மற்றும் போலீஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்தின் அதிகாரிகள் ஒருங்கிணைந்து, 31.5 கிலோ கேரள கஞ்சாவை கோடிகாம்ம் சாவக்கச்சேரி பகுதியில், 2019 ஆகஸ்ட் 6 ஆம் திகதி மீட்டது.

06 Aug 2019