கொமடோர் சமன் பெரேரா இலங்கை கடற்படை கப்பல் ‘சிக்‌ஷா’ நிருவனத்தில் புதிய தளபதியாக பதவியேற்றார்

கொமடோர் சமன் பெரேரா இன்று (ஆகஸ்ட் 11) இலங்கை கடற்படை கப்பல் ‘சிக்‌ஷா’ நிருவனத்தில் புதிய கட்டளை அதிகாரியாக பதவியேற்றார்.

புதிய கட்டளை அதிகாரிக்கு மரியாதைக்குரிய ஒரு காவல்படையினை வழங்கியதோடு, இலங்கை கடற்படை கப்பல் சிக்‌ஷாவுக்கு உற்சாகத்துடன் வரவேற்றபட்டது. அவரது முன்னோடியான கேப்டன் ஜானக நிஷ்சங்கவினால் இலங்கை கடற்படை கப்பல் ‘நிபுன’ நிருவனத்தில் வைத்து கொமடோர் சமன் பெரேராவுக்கு தனது பொறுப்புக்களை ஒப்படைத்தார். இன் நிகழ்வுக்காக நிருவனத்தின் பல அதிகாரிகள் கழந்துகொன்டனர்.