நிகழ்வு-செய்தி

சுகயீனமுற்றிருந்த மீனவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வர கடற்படை ஆதரவு

மீன் பிடி நடவடிக்கைகளுக்காக சென்றிருந்த வேளையில் கடுமையாக சுக்கையீனமுற்ற மீனவர் ஒருவர் கடற்படையினரினால் சிகிச்சைக்காக இன்று (ஆகஸ்ட் 15) கரைக்கு கொண்டுவரப்பட்டார்

15 Aug 2019

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஒன்பது பேர் (09) கடற்படையினரினால் கைது

திருகோணமலை, நோர்வே தீவு கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஒன்பது பேர், 2019 ஆகஸ்ட் 14 ஆம் திகதி கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளர்.

15 Aug 2019

கடற்படை நிவாரண குழுக்கள் எச்சரிக்கையுடன் உள்ளன

இந்த நாட்களில் பெய்யும் மழையால் ஏற்படுகின்ற எதிர்கால அபாயங்கள் மற்றும் இயற்கை பேரழிவுகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடையாளம் காணப்பட்ட பகுதிகளுக்கு நிவாரண குழுக்களை நிறுவ இலங்கை கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

15 Aug 2019

இலங்கை கடற்படை கப்பல் கஜபாஹுவின் இரண்டாவது மீட்பு பணி

இலங்கை கடற்படையின் கஜபாஹு கப்பல் மூலம் இன்று, (ஆகஸ்ட் 15) திடீரென்று கடலில் நோய்வாய்ப்பட்ட ஒரு மீனவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டுவரப்பட்டது.

15 Aug 2019

8.7 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கடற்படையினரினால் கைது

இன்று (ஆகஸ்ட் 15) ஆம் திகதி கடற்படை யாழ்ப்பாணம், மன்டதீவு பகுதியில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது 8.7 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவரை கைது செய்யப்படனர்.

15 Aug 2019

வெத்தலகேனி பகுதியில் இருந்து ஒரு கைக்குண்டு கடற்படை கண்டுபிடித்துள்ளது

வெத்தலகேனி பகுதியில் இருந்து 2019 ஆகஸ்ட் 14 ஆம் திகதி கடற்படையால் ஒரு கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

15 Aug 2019