நிகழ்வு-செய்தி

1.576 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கடற்படையினரினால் கைது

கடற்படை மற்றும் யாழ்ப்பாணம் சிறப்பு அடிரடி படையினர் இனைந்து இன்று (ஆகஸ்ட் 19) ஆம் திகதி யாழ்ப்பாணம், கலியபுரம் பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 1.576 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவரை கைது செய்யப்படனர்.

19 Aug 2019

கடற்படையினரால் சட்டவிரோத மீன்பிடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட இருபத்தி இரண்டு (22) நபர்கள் கைது

திருகோணமலை கல்லடிச்சேனி பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 22 பேரை கடற்படையினர் இன்று (ஆகஸ்ட் 19) கைது செய்ததுள்ளனர்.

19 Aug 2019

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஆறு (06) நபர்கள் கடற்படையினரால் கைது

திருகோணமலை சாம்பூருக்கு வெளியே உள்ள கடலில் தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஆறு (06) நபர்கள் 2019 ஆகஸ்ட் 17 ஆம் திகதி கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

19 Aug 2019

அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியடன் சந்திப்பு

இலங்கையில் அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கர்ணல் டிராவிஸ் ஆர் காக்ஸ் இன்று (ஆகஸ்ட் 19) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவை கடற்படை தலைமையகத்தில் சந்தித்தார். அமெரிக்க கடற்படை லெப்டினன்ட் கமாண்டர் பிரையன் எஸ் பேஜ் கலந்து கொண்டார்.

19 Aug 2019

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட (ஷாட் கன்) துப்பாக்கியுடன் சந்தேக நபர் கைது

இன்று (ஆகஸ்ட் 19) ஹம்பாந்தோட்டையில் சன்ஹிதகம பகுதியில் வனவிலங்கு பாதுகாப்புத் துறையின் ஒருங்கிணைப்புடன் கடற்படை நடத்திய சோதனை நடவடிக்கையின் போது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட (ஷாட் கன்) துப்பாக்கியுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

19 Aug 2019