இலங்கை கடற்படை கப்பல் தளமான “கோக்கன்ன” தனது 6 வது ஆண்டு நிறைவு விழாவை பெருமையுடன் கொண்டாடுகிறது

கிழக்கு கடற்படை கட்டளை தளமான “கோக்கன்ன” ஆறாவது ஆண்டு நிறைவு விழாவை இன்று (12 ஆம்) திகதி பெருமையுடன் கொண்டாடுகிறது

அதன்படி, நிறுவனத்தின் கட்டளை அதிகாரி, கொமாண்டர் என்ஏசி பிரியந்த ஹேரத் மற்றும் பிற நிறுவணங்களின் அதிகாரிகள் ஆண்டு விழாவை பிரமாண்டமாக கொண்டாடினர். இன்று காலை பிரிவுகளை ஆய்வு செய்த பின்னர் கட்டளை அதிகாரி கப்பலின் தளம் குறித்து உரையாற்றினார்.

இந் நிகழ்வு கட்டளை அதிகாரி, தலைமை அதிகாரிகள் மற்றும் கடற்படை வீரர்களுக்கு உறையாடி முடந்தவுடன் விருந்து வழங்கிய பின்னர் நிறைவடைந்தது.