நிகழ்வு-செய்தி

தேசிய கடல் வள பாதுகாப்பு வாரத்திற்கு கடற்படையின் பங்களிப்பு

2019 செப்டம்பர் 16 முதல் 21 வரை அறிவிக்கப்பட்டிருந்த ‘தேசிய கடல் வள பாதுகாப்பு வாரத்திற்காக கடல் வளங்கள் பாதுகாப்பு ஆணையத்துடன் இணைந்து இலங்கை கடற்படையால் பல்வேறு வகையான கடற்கரை சுத்தம் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.

21 Sep 2019

கடற்படை சோதனையால் 1616 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்பு

கடற்படை 2019 செப்டம்பர் 20 ஆம் திகதி இரனைதீவில் மேற்கொள்ளப்பட்ட தேடலின் போது, பீடி இலை பொதியொன்று கண்டறிந்துள்ளது.

21 Sep 2019

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு (04) நபர்கள் கடற்படையால் கைது

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு (04) நபர்களை புல்மூடை கோகிலாய் பகுதியில் வைத்து கடற்படை 2019 செப்டம்பர் 20 அன்று கைது செய்தது.

21 Sep 2019

வத்தளை, ஹேகித்த பகுதியில் ஆடை கடையில் ஏற்பட்ட தீ அனர்த்தம் கட்டுப்படுத்த கடற்படை உதவி

இலங்கை கடற்படையினர் இன்று (2019 செப்டம்பர் 20) வத்தளை, ஹேகித்த பகுதியில் ஆடை கடையில் இடம்பெற்ற திடீர் தீ விபத்தினை கட்டுப்டுத்த உதவியுள்ளனர்.

21 Sep 2019

ஜெலட்நைட் குச்சிகளால் செய்யப்பட்ட இரண்டு சார்ஜர்களை கடற்படையால் மீட்பு

சட்டவிரோத மீன்பிடிக்காக பயன்படுத்த ஜெலட்நைட் குச்சிகளில் செய்யப்பட்ட இரண்டு சார்ஜர்கள் 2019 செப்டம்பர் 20 ஆம் திகதி எராகண்டி கடற்கரையில் நடத்தப்பட்ட சோதனையின் போது கடற்படையால் மீட்கப்பட்டன.

21 Sep 2019