நிகழ்வு-செய்தி

இலங்கை கடற்படை கப்பல் ரனகஜவின் புதிய கட்டளை அதிகாரியாக் லெப்டினென்ட் கொமான்டர் (ஆயுதங்கள்) ருக்மால் எதிரிசிங்க கடமையேற்பு

இலங்கை கடற்படையின் தரையிறக்கம் கப்பலான ரனகஜவின் புதிய கட்டளை அதிகாரியாக லெப்டினென்ட் கொமான்டர் (ஆயுதங்கள்) ருக்மால் எதிரிசிங்க இந்று (செப்டம்பர் 24) தன்னுடைய பதவியில் கடமைகள் தொடங்கினார்.

24 Sep 2019

கடலில் மிதந்துகொன்டுருந்த 65 கிலோ கிராம் புகையிலை கடற்படையால் கண்டுபிடிப்பு

கடற்படையினர்களினால் 2019 செப்டம்பர் 23 ஆம் திகதி கச்சதீவு கடல் பகுதியில் மேற்கொன்டுள்ள சொதனை நடவடிக்கையின் போது கடலில் மிதந்துகொன்டுருந்த 65 கிலோ கிராம் புகையிலை கண்டுபிடிக்கப்பட்டது.

24 Sep 2019

புல்மோடை, ஜின்னபுரம் பகுதியில் வைத்து ஆர்பிஜி குண்டொன்று கடற்படையால் கண்டுபிடிப்பு

கடற்படையினரினால் புல்மோடை, ஜின்னபுரம் பகுதியில் 2019 செப்டம்பர் 23 ஆம் திகதி மேற்கொன்டுள்ள தேடுதல் நடவடிக்கையின் போது ஒரு ஆர்பிஜி குண்டொன்று கண்டுபிடிக்கப்பட்டது.

24 Sep 2019

மோசமான வானிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடற்படை ஆதரவு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல பகுதிகளில் வெள்ள வெள்ள ஆபத்து ஏற்பட்டுள்ளதுடன் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வாவின் அறிவுறுத்தல்களின் படி பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடற்படைவீரர்கள் நிவாரண நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

24 Sep 2019

தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 06 பேர் கடற்படையால் கைது

தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி கடியவெல்ல கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 06 பேரை 2019 செப்டம்பர் 23 ஆம் திகதி கடற்படை கைது செய்தது.

24 Sep 2019